
தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்
“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை.. சாலை வசதி, தெருவிளக்கு, மின்சார வசதி, குடிநீர் பணிகளுக்கு டெண்டர் இன்னும் போடவில்லை.. மழைக்காலம் நெருங்கும் நிலையில், பணிகளை முடிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தூங்கிக்








