RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

Police News

District News

5 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற அத்தை; வெளிவந்தது உண்மை

மதுரை:மதுரை பைகாரா பகுதியில் உள்ள முத்துராமலிங்கபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலகணேஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கார்த்திகை செல்வி (28). இவர்களுக்கு சாய் தீப்தி, சாரு நித்திகா (5) என்ற இரட்டை

Read More »
District News

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

நாசரேத்:மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்கப்படுவதாக நாசரேத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாசரேத்

Read More »
Local News

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் மீன், இறால் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் செயின்ட் பீட்டர் பால் என்ற தொழிற்சாலையில் நேற்று முன்தினம் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 77 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள்

Read More »
Corporation News

மணலியில் மீத்தேன் கசிவால் பதற்றம்…

சென்னை மணலியில் பேருந்து நிலையம் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக இன்று காலை பணியாளர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மீத்தேன் குழாய் உடைப்பு ஏற்பட்டு மீத்தேன் கசிவு ஏற்பட்டது.

Read More »
India News

பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

சூரத்:கடந்த ஜூன் 12-ம் தேதி காணா​மல் போன ஜிக்​னேஷ், தான் கட்டி வைக்​கப்​பட்​டிருப்​பது போன்ற ஒரு வீடியோவை தனது குடும்பத்தினருக்கு அனுப்​பி​யுள்​ளார். அந்த வீடியோ​வில் தன்னை மர்ம நபர்​கள் கடத்​தி​விட்​ட​தாக​வும், தன்னை விடுவிக்க ரூ.50

Read More »
District News

அமோனியா வாயு கசிவு; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

திரு​வள்​ளூர்:திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்​படுத்​தும் தனி​யார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்​பட்டத்தில் பலி 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என

Read More »
Police News

தமிழக சட்டசபை தொடங்கியது…. முதல்வர் பிறந்தநாள் புதிய அறிவிப்பு வெளியாகுமா.?

சென்னை:இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் தொடங்கியுள்ளது.முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. பிறந்தநாள் கொண்டாடும் முதல்-அமைச்சர் விஜய்க்கு சட்டசபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Read More »
District News

இன்று மதியம் நீட் தேர்வு: அச்சத்தில் மாணவர் தற்கொலை

தருமபுரி,2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 3-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஆனால், நீட்

Read More »

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்​தினர் போராட்டம்

சென்னை:இளநிலை மருத்​துவ படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட் நுழைவுத்​தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழு​வதும் நடத்​தப்​பட்​டது. அந்த தேர்​வின் வினாத்​தாள் கசிந்​த​தாக வெளி​யான புகாரையடுத்​து, தேர்வு ரத்து செய்​யப்​பட்​டு, இன்று மறு​தேர்வு

Read More »
India News

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்… விமானப்படை அதிகாரிக்கு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த 24 வயதான பெண் ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​கிறார். அவரது கணவர் விமானப்​படை அதி​காரி​யாக பணி​யாற்றி வரு​கிறார். ஹஸ்​ரத் மவுலானா என்​பவர் முன்​னிலை​யில் அப்பெண்ணின் விருப்​பத்​துக்கு மாறாக

Read More »