RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

Education News

District News

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: நாமக்கல் கலெக்டர்

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் லி.மது பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம், அ.பாலப்பட்டி, அரசு ஆ.தி.ந. தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தொகுப்புதியத்தில் பணி புரிய தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து

Read More »
Education News

தமிழக அரசு பி.எட் சேர்க்கை கவுன்சிலிங் பட்டியல் வெளியீடு

சென்னை:தமிழக உயர்கல்வித் துறை, 2026–&27 கல்வியாண்டிற்கான அரசு பி.எட் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள மொத்தம் 21 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் (7

Read More »
District News

இன்று மதியம் நீட் தேர்வு: அச்சத்தில் மாணவர் தற்கொலை

தருமபுரி,2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 3-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஆனால், நீட்

Read More »

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்​தினர் போராட்டம்

சென்னை:இளநிலை மருத்​துவ படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட் நுழைவுத்​தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழு​வதும் நடத்​தப்​பட்​டது. அந்த தேர்​வின் வினாத்​தாள் கசிந்​த​தாக வெளி​யான புகாரையடுத்​து, தேர்வு ரத்து செய்​யப்​பட்​டு, இன்று மறு​தேர்வு

Read More »
Education News

நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு

இந்தியா முழுவதும் இன்று நீட் மறு தேர்வு நடைபெற உள்ளது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் நீட் மறுதேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில்

Read More »
District News

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலா? அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல் தங்கராஜ் அரசு உதவிபெறும் பள்ளிகள் கட்டணம் வசூல் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழக அரசு 2008ல் அரசு

Read More »
District News

ஹெலிகாப்டரில் வர உள்ளது நீட் தேர்வு வினாத்தாள்கள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ஏற்கனவே நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பிறகு வருகிற ஜூன் 21ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த முறை வினாத்தாள் கசியாமல் இருப்பதற்காக சிறப்பு

Read More »
Education News

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப யிற்சி நிலையங்களில் சுலந்தாய்வு மூலம் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு 21.05.2026 www.skilltraining. tn.gov.in என்ற இணையதளம் வா யிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம்.

Read More »
Education News

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526 ஆம் கல்வியாண்டிற்கான பத் தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒட்டுமொத்தமாக 17868 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். இதில் 17429 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று 97.54% விழுக் காட்டுடன்

Read More »