RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

India News

India News

1.36 லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள்-தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

நடப்பாண்டில் 1.36 லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட உள்ளன, 441 அரசு மருத்துவ கல்லூரிகள் மூலம் 63,296 இடங்களை நிரப்ப திட்டம். அரசு கல்லூரிகள் – மகாராஷ்டிராவில் 6,000, தமிழ்நாட்டில் 5,349 இடங்கள். தனியார்

Read More »
India News

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் சந்திப்பு

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் சந்திப்பு!தமிழ்நாட்டுக்கு முழு நேர ஆளுநர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள சூழலில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Read More »
India News

VB-G RAM G – திட்டம் இன்று முதல் அமல்

புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி ராம் ஜி) மாநிலம் வாரியாக ஊதிய விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான விபி-ஜி ராம்

Read More »
India News

வாட்ஸ்அப் செயலியில் பயனர் பெயர் அறிமுகம்: சிஇஓ குணால் ஷா வெளியிட்ட பகிர்வு

சென்னை:வாட்ஸ்அப் செயலியில் விரைவில் பயனர் பெயர் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனை வாட்ஸ்அப் குளோபல் சிஇஓ குணால் ஷா பகிர்ந்துள்ளார்.இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது தொலைபேசி எண்ணை மாற்று

Read More »
India News

தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,160 சரிவு

சென்னை:தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்ததுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் 13.030-க்கும், பவுனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு பவுன் ரூ.1,04,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 26-ந்தேதி

Read More »
India News

திரிணமூல் காங்கிரசில் இருந்து மம்தா நீக்கம்: அதிருப்தி குழுவினர் அறிவிப்பு

கொல்கத்தா:மேற்கு வங்க மாநில முன்​னாள் முதல்வரும், திரிண​மூல் காங்கிரஸ் கட்​சி​யின் நிறு​வனரு​மான மம்தா பானர்ஜியை கட்​சித் தலை​வர் பதவியி​லிருந்து நீக்​கி​யுள்​ள​தாக ரிதப்​ரதா பானர்ஜி தலை​மையி​லான அதிருப்தி குழு​வினர் அறி​வித்​தனர்.​கொல்​கத்​தா​வில் உள்ள ஒரு தனி​யார் விடு​தி​யில்,

Read More »
India News

பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

சூரத்:கடந்த ஜூன் 12-ம் தேதி காணா​மல் போன ஜிக்​னேஷ், தான் கட்டி வைக்​கப்​பட்​டிருப்​பது போன்ற ஒரு வீடியோவை தனது குடும்பத்தினருக்கு அனுப்​பி​யுள்​ளார். அந்த வீடியோ​வில் தன்னை மர்ம நபர்​கள் கடத்​தி​விட்​ட​தாக​வும், தன்னை விடுவிக்க ரூ.50

Read More »
Education News

நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு

இந்தியா முழுவதும் இன்று நீட் மறு தேர்வு நடைபெற உள்ளது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் நீட் மறுதேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில்

Read More »
India News

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்… விமானப்படை அதிகாரிக்கு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த 24 வயதான பெண் ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​கிறார். அவரது கணவர் விமானப்​படை அதி​காரி​யாக பணி​யாற்றி வரு​கிறார். ஹஸ்​ரத் மவுலானா என்​பவர் முன்​னிலை​யில் அப்பெண்ணின் விருப்​பத்​துக்கு மாறாக

Read More »
India News

காற்றில் பறந்த மோடியின் வாக்கு; குறையாத தங்கத்தின் மீதான மோகம்… அதிகரித்துள்ளது இறக்குமதி

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்றது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே சென்றது. பொருளாதார வீக்கத்தை கணக்கில் கொண்டு பிரதமர் மோடி தங்கத்தீன் மீது முதலீடு செய்ய

Read More »