RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் ஆனந்தன் நகர கழக துணை செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் மருத்துவர் டாக்டர் பசுபதி மற்றும் மாவட்ட அவைத் தலைவர் புஷ்பநாதன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ. வி சம்பத்குமார், கந்திலி ஒன்றிய கழக செயலாளர் செயலாளர் சங்கர், மாவட்ட இலக்கிய அணி தம்பா கிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செய லாளர்கள், நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், பொது குழு உறுப் பினர்கள், மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் பிற அணி செயலாளர்கள், பொறுப்பாளர்கள் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழகத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் என பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பி த்தனர்.

Recent News

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில்…

தூத்துக்குடி:தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத்…

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல்…

தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையா புரம் ஸ்ரீ முக்கூடல்…

ஆளுநர் ஆய்வுக்கு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ஆளுநர் ஆய்வுக்கு :…

‘ஆளுநர் ஆய்வு செய்தார்’ என்ற கூவத்தூர்…

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்.

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு…

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க…

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்வேலைவாய்ப்பு!

ரூ. 25 லட்சம் கல்விக் கடன் திட்டம்

ரூ. 25 லட்சம்…

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலரூ. 25…

1 3 4 5 6 7 33