RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம்: சென்னை தலைமை தலைமை செயலகத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் தலைமையில் தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்வி.இரஞ்சித்குமார் முன்னிலையில் காஞ் புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா திமுக மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சிவராஜ் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார் மேலும் தமிழக சபாநாயகர் ஜேசிடி. பிரபாகர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்பிகே. தென்னரசு ஆகியோரை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார் இவ்நிகழ்வின் போது சிவராஜின் மனைவி அனிதா சிவராஜ் மற்றும் மகன்கள் செந்தில்வேல் சிவராஜ், சஞ்ஜெய் சிவராஜ் ஆகியோர் குடும்பத்துடன் தவெகவில் இணைந்தனர்.

Recent News

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

1 26 27 28 29 30 33