RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

போதைபொருள் பழக்கத்தை தடுக்க முந்தைய அரசு தவறிவிட்டது: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், முந்தைய அரசு போதைபொருள் புழக்கத்தை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் ஊழல் மூலம் திரட்டப்படும் நிதியை தடுக்க அரசு கஜானாவுக்கு திருப்பப்பட்டுள்ளது.
இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை 18, 274 ஏரி, குளங்கள் உள்ளிட்டநீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மணலை எடுக்க விவசாயிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படும்.
சட்ட விரோதமாக கனிமப்பொருட்கள் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் நீரும் கிடைக்காது. எனவே இதனை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இருமொழிக்கொள்கை தொடரும்.

Recent News

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை தலைமை செயலகத்தில்…

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக…

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில்…

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்

அதிமுக எம்எல்ஏக்களை கவர…

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்:…

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, | ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை,…

புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ்…

நெமிலி கற்பக விநாயகர் திருக்கோயில் மஹா குப்பாபிஷேகம்

நெமிலி கற்பக விநாயகர்…

நெமிலி கற்பக விநாயகர் திருக்கோயில் மஹா…

1 20 21 22 23 24 33