RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையா புரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா மற்றும் கொடை விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் கணக்காள ரும், தமிழக மாற்றுத் திற னாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநி லத் தலைவருமான மருதப்பெருமாள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை நடத்தினார். பூஜையில் உலக மக்கள் நலன், விவசாயம் செழிக்க, சுத்தமான காற்றும் நீரும் கிடைக்க, மக்கள் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ, நல்ல மழை பெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வேண்டுதல் களுடன் பெண்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி, ஸ்ரீ மாடத்தி அம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ காடோடி மாடசாமி, ஸ்ரீ சப்பாணி மாடசாமி ஆகிய தெய்வங்களை தரிசித்து அருள் பிரசாதம் பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி செய்திருந்தனர்.

Recent News

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை தலைமை செயலகத்தில்…

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக…

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில்…

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்

அதிமுக எம்எல்ஏக்களை கவர…

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்:…

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, | ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை,…

புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ்…

நெமிலி கற்பக விநாயகர் திருக்கோயில் மஹா குப்பாபிஷேகம்

நெமிலி கற்பக விநாயகர்…

நெமிலி கற்பக விநாயகர் திருக்கோயில் மஹா…

1 20 21 22 23 24 33