
த.வெ.க. தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம்
தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய வைகோ, “மதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது வருத்தம்” என தெரிவித்தார்

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய வைகோ, “மதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது வருத்தம்” என தெரிவித்தார்

மேகதாது அணை திட்டத்தைக் கர்நாடக அரசு கைவிட வலியுறுத்திப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம்ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி நீர்ப்பாசன பகுதி பொதுமக்களைச் சந்தித்து விவசாயச் சங்கத் தலைவர்களுடன் இணைந்து பரப்புரை

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் CPIM சார்பில் மாநில செயலாளர் பெ.சண்முகம் மற்றும் CPI மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் சந்திப்பு!தமிழ்நாட்டுக்கு முழு நேர ஆளுநர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள சூழலில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அயர்லாந்து தொடருக்கு முன் 16 தொடர்களை தோல்வியே இல்லாமல் ஆடிவந்து டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி அயர்லாந்திடம் 2-0 என்று அதிர்ச்சித் தோல்வி தழுவியது எதனால் என்பது குறித்து கேப்டன்

மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் மருத்துவர்கள் அனைவரையும் #NationalDoctorsDay-இல் போற்றுகிறேன். இந்தியாவின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பைத் தமிழ்நாடு கொண்டிருப்பதிலும், மருத்துவத் தலைநகராகத் திகழ்வதிலும் நம் மருத்துவர்களின் பங்கு தலையாயது.

மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும்

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு உட்பட தேர்வு முறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான்பூச்சி

புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி ராம் ஜி) மாநிலம் வாரியாக ஊதிய விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான விபி-ஜி ராம்