சீர்காழி – பூம்புகார் சாலையில் ராட்சத பள்ளம்! விபத்து அபாயம் – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா, சீர்காழி டு பூம்புகார் சாலை, மணிக்கிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இப்பகுதியில் போதிய வெளிச்சம்