RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு தர்மராஜா கோவில் கிரு ஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் ஆலயத்தில் பிரமாண்ட முறையில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் இம்மாதம் 7ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இவ் விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும் பூ முடிப்பும் அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைப் பெற்று முடிந்தது 27ம் தேதி மிக சிறப்பாக சாந்தி பருவமும் இறுதிநாளான 28ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைப்பெற்றது. இதற்காக பானுமதி மகன் ராம்குமார் பூர்ணிமா குடும்பத்தார் சார்பில் விழா ஏற்பாடு செய் திருந்தனர். இவ்விழாவில் பழனிமேஸ்திரி முருகன் செட்டியார் பச்சை உள்ளிட்ட கோவில் தர்ம கர்த்தாக்கள் பூசாரி டில்லி ரமேஷ் மற்றும் குருக்களும் பொதுமக்களும் திரளாக கலந்துக்கொண்டனர் முடிவில் வடை பாய சத்துடன் 500 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கினர்

Recent News

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா…

நாசரேத்:மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற…

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில்…

நாகர்கோவில்: –தமிழக வெற்றி கழக தலைவரான…

திருப்பத்தூர் ஆசிரிய நகரல் முதல்வர் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் ஆசிரிய நகரல்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரிய நகரில் தமிழக…

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

பெண் குழந்தை பாதுகாப்பு…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக…

தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா

தூத்துக்குடி கல்லூரியில் யோகா…

தூத்துக்குடி:தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு…

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில்…

நாகர்கோவில்:திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில்…

1 9 10 11 12 13 33