RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

அரக்கோணம் மே தமிழகத்தில் நடைப்பெற்று முடிவுற்ற சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் வர்ணம் பூசியும் சிறு பழுது நீக்கியும் திறக்கப்பட்டது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய ப்பட்டவர் கூட்டுறவு துறை அமைச்சராக பெறுப் பேற்றுக்கொண்டு தனது அலுவலகத்தை மாண்புமிகு.வி. காந்திராஜ் திறந்து வைத்தார் இவரை அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் இவர்களில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரி யன்.ஆர். வெங்கட்டரமணன் மகா லட்சுமி டெக்ஸ்டைலஸ் உரிமையாளர் பி.இளங்கோ கே.பி.கே. ரியல் எஸ்டேட் உரிமை யாளர் ரோட்டரியன்.கே. பிரபாகரன் முருகன் லேப் உரிமையாளர் கோ.சுந்தராஜ் கெஜபதி அண்ணாமலை கவிஞர் சாமிதுரை ஆகியோர் பொன்னாடைப் அணிவித்து வாழ்த்துக்களை தெரி வித்தனர்

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் குட்டியில், பண்ருட்டி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட்…

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக…

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன்…

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,…

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று…

திருவள்ளூர்:ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026…

1 27 28 29 30 31 33