RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவி

நாகர்கோவில்: –
தமிழக வெற்றி கழக தலைவரான முதல்-அமைச்சர் விஜய் யின் பிறந்தநாள் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. த.வெ.க. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். அந்த வகையில் நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தவெக கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர் வழக்கறிஞர் காமராஜ் கண்ணன் தலைமையில் ஆதரவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வரும் 12 முதியோர்க்கு ஹாண்ட் ஸ்டிக்குகள், பாம்பெர்ஸ், யூரின் சீட்கள், புத்தாடைகள், பிஸ்கட்கள், தேங்காய் எண்ணெய், சோப்புகள் மற்றும் பேஸ்ட்கள் போன்ற அன்றாடம் பயன்படும் மருத்துவ பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார். உடன் மாவட்ட இணைச் செயலாளர் பிரேம்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Recent News

டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு

டீசல் விலை உயர்வால்…

புதுடெல்லி:டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள்…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப…

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரான் போரில் 42…

வாஷிங்டன்:ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக்…

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை…

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக…

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

96.90ஆக வீழ்ந்த ரூபாய்…

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த…

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப…

1 23 24 25 26 27 33