
திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி
திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவ ட்ட புதிய பேருந்து நிலை யத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமான ஜூன் 26-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர்








