RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் சாலையில் பேரிகார்டை இழுத்துச் சென்ற ஆட்டோ

சென்னை:
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆட்டோ ஒன்று சாலை தடுப்புக்காக போக்குவரத்து போலீசாரால் வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டை ஆபத்தான முறையில் இழுத்துச் சென்றுள்ளனர். காவிரி மருத்துவவமனை அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்சிற்கு அந்த ஆட்டோ வழிவிடாமல் சென்றது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சென்றது. இது வாகன ஓட்டிகள் மத்தியல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை ஆம்புலன்ஸ் உள்ளே இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வளைதலங்களில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

Recent News

தமிழக அரசு பி.எட் சேர்க்கை கவுன்சிலிங் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு பி.எட்…

சென்னை:தமிழக உயர்கல்வித் துறை, 2026–&27 கல்வியாண்டிற்கான…

திரிணமூல் காங்கிரசில் இருந்து மம்தா  நீக்கம்: அதிருப்தி குழுவினர் அறிவிப்பு

திரிணமூல் காங்கிரசில் இருந்து…

கொல்கத்தா:மேற்கு வங்க மாநில முன்​னாள் முதல்வரும்,…

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணி உடனான…

லண்டன்:இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்… அமளியும்… திமுகவினர் வெளிநடப்பும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்……

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

எதை உடைக்க முடியாது என்று கூறினார்களோ அதை சுக்குநூறாக உடைத்துள்ளோம்: முதல்வர் விஜய்

எதை உடைக்க முடியாது…

சென்னை:தவெக அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க…

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவால்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் மீன்,…

1 11 12 13 14 15 33