RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கந்தலி கிழக்கு ஒன்றியத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா

oplus_1048576

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட் டம் கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா கந்திலி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முருகன் தலைமையில் கோலாகலமாக கொண் டாடப்பட்டது.
தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு கந்திலி கிழக்கு ஒன்றி யத்தில் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் முனிசாமி அவர்கள் முன்னிலையில் தூய்மை பணியாளர்களுக்கு புடவை வேட்டி மற்றும் 100 பேருக்கு மரக்கன்றுகள் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. நல திட்ட உதவிகளை பெற்று கொண்ட தூய்மை பணியாளர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கந்திலி கிழக்கு ஒன் றிய செயலாளர் முருகன் மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகி யோர்க ளுக்கு நன்றி தெரிவித் தனர்.
இந்நிகழ்வில் திருப் பத்தூர் மேற்கு மாவட்ட கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ஜெகன் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கந்திலி ஒன்றிய நிர்வாகிகள் ஒன் றிய சார்பு நிர்வாகிகள் கண்டிலி கிழக்கு ஒன்றிய ஊராட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Recent News

தவெக-வினர் தற்குறி அல்ல;…

சென்னை,சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா…

இடி மின்னலுடன் மழைக்கு…

தென் மேற்கு பருவ மழை தொடங்கிய…

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

அஇஅதிமுக அவசர ஆலோசனை…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக…

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது…

சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட…

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட…

1 19 20 21 22 23 33