RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் ரிலீஸ் தேதி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நீதிமன்றத்தை மையமாகக் கொண்டது.
இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீதிமன்றத்தை மையமாக கொண்டுள்ளதால் இப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் வெளியீட்டு தேதி தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வருகிற ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent News

கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் ஜூன் 3ல் பதவியேற்பு

கர்நாடக முதல்வராக டி.கே.…

பெங்களூரு: கர்நாடகா முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன்…

தாயுமானவர் திட்டத்தின் கீழ்…

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பொ.இரத்தினசாமி,…

ஓயாமல் பாயும் மேகதாது விவகாரம்

ஓயாமல் பாயும் மேகதாது…

தலையங்கம் மக்கள்கோட்டை 28.05.2026 (2) ஓயாமல்…

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை லீமா ரோஸ் எம்எல்ஏ விளக்கம்

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த…

சென்னை: “அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான்…

அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

அரக்கோணம் கூட்டுறவு துறை…

அரக்கோணம் மே தமிழகத்தில் நடைப்பெற்று முடிவுற்ற…

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள் மத்திய அரசு…

1 21 22 23 24 25 33