RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தங்கத்தின் விலை இன்று 1,120 குறைவு

சென்னை:

தங்கத்தின் விலை இன்று (ஜூலை 06) த சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,120 குறைந்து, ரூ.1,08,480-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.140 குறைந்து ரூ.13,560-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.250-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,50,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு இதே நாள் ஜூலை 6-ம் தேதி 1 சவரன் தங்கம் ரூ.72,480-க்கும், 1 கிராம் ரூ.9,060-க்கும் விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், ஓராண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட பாதியளவு உயர்ந்துள்ளது.
2025 ஜூலை 6-ம் தேதி 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஓராண்டில் வெள்ளியின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால் தான் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை பொருளாதார நிபுணர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.

Recent News

15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் -அமைச்சர் ராஜ்மோகன்

15 சிபிஎஸ்இ பள்ளிகள்…

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வி,…

கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக-முதல்வர் மரியாதை

கர்மவீரர் காமராஜரின் புகழ்…

தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண்…

ஹூண்​டாய் மொபிஸ் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் நிதி வழங்​கி​யது

ஹூண்​டாய் மொபிஸ் சமூக…

சென்னை: ஹூண்டாய் நிறு​வனத்​தின் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின்…

தங்கத்தின் இன்றைய நிலவரம்?

தங்கத்தின் இன்றைய நிலவரம்?

சென்னை:உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும்…

தனுஷ் – வெற்றிமாறன் இணையும் புதிய திரைப்படம்!

தனுஷ் – வெற்றிமாறன்…

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும்…

பணிநியமன ஆணைகளை வழங்கினார்-விஜய்

பணிநியமன ஆணைகளை வழங்கினார்-விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்…

1 2 3 4 5 33