RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,160 சரிவு

சென்னை:
தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்ததுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் 13.030-க்கும், பவுனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு பவுன் ரூ.1,04,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 26-ந்தேதி முதல் விலை மாற்றம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வந்த வெள்ளி இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் குறைந்தது. அதன்படி, ஒருகிராம் தங்கம் ரூ.13,300-க்கும், பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் விற்பனை ஆனது. அதன்படி, ஒரு கிராம் ரூ.245-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent News

இன்று மதியம் நீட்…

2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான…

இன்று மதியம் நீட் தேர்வு: அச்சத்தில் மாணவர் தற்கொலை

இன்று மதியம் நீட்…

தருமபுரி,2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான…

நீட் தேர்வை ரத்து…

சென்னை:இளநிலை மருத்​துவ படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட்…

ஜூலை 1-ல் கருப்புக் கொடி ஏந்தி மறியல்: மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் தகவல்

ஜூலை 1-ல் கருப்புக்…

சென்னை:125 நாட்​கள் வேலை வழங்​கும் வி.பி.ஜி…

நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு

நாடு முழுவதும் இன்று…

இந்தியா முழுவதும் இன்று நீட் மறு…

தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.1.29 லட்சமாக அதிகரிப்பு: ஆளுனர்

தமிழகத்தின் தனிநபர் கடன்…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

1 14 15 16 17 18 33