RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

திருப்பத்தூர் ஆசிரிய நகரல் முதல்வர் பிறந்தநாள் விழா

oplus_1048576

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரிய நகரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் யின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமல் ராயப் பன் தலைமையில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ஜான் சாமுவேல் முன்னிலையில் கேக் வெட்டி இனிப்பு மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது.
சிறப்பு அழைப்பாளர் களாக சந்தோஷ் சுகன்யா சந்தோஷ், மாவட்ட இணை செயலாளர் சாந்தகுமார் மாவட்ட இளைஞரணி ஆகியோர் 200 பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள். இந் நிகழ்வில் தமிழக வெற் றிக் கழகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Recent News

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை தலைமை செயலகத்தில்…

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக…

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில்…

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்

அதிமுக எம்எல்ஏக்களை கவர…

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்:…

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, | ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை,…

புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ்…

நெமிலி கற்பக விநாயகர் திருக்கோயில் மஹா குப்பாபிஷேகம்

நெமிலி கற்பக விநாயகர்…

நெமிலி கற்பக விநாயகர் திருக்கோயில் மஹா…

1 20 21 22 23 24 33