RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

கன்னியாகுமரி கலெக்டர் தகவல்

நாகர்கோவில்:
அரசு தொழிற்ப யிற்சி நிலையங்களில் சுலந்தாய்வு மூலம் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு 21.05.2026 www.skilltraining. tn.gov.in என்ற இணையதளம் வா யிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 03.06.2026 ஆகும். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரு வதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
ஐ.டி.ஐயில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறி யியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு தேர்ச்சி. 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 11 ஆம் வகுப்பு.12 ஆம் 4. Diploma ñ De-gree தேர்ச்சி / தோல்வி மற்றும் இடைநின்றோர் அனைவரும் விண்ணப்பிக் சுலாம்.
அரசினர் தொழிற்ப யிற்சி நிலையம். கோ ணம், நாகர்கோவிலில் தொழில் 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில் நுட்ப புதிய தொழிற்பிரிவுகள் 1. Advanced CNC Machining Technician 2. Industrial Ro-botics & Digital Manufac-turing 3. Mechanic Electronic Vehicle ஆகிய மூன்று தொழிற்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750/- பேருந்து கட்டண சலுகை. மிதிவண்டி. பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக்கருவிகள், செட் சீருடைகள் மற்றும் 1 2 செட் காலணிகள் போன்ற சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 10 அல்லது 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10 அல்லது 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000/ சுல்வி உதவி வழங்கப்பட்டு வருகிறது. சேர்க்கை தொடர்பான மேலும் விவரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம். நாகர்கோவிலில் முதல்வரை நேரில் அணுகவும். 04652 261463, 9499055806, 9499044805. மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் அரசு ITI-ல் சேர்ந்து பயன்பெற மாவட்ட ஆட்சியர்ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்கள்.

Recent News

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

கொள்முதல் செய்யப்பட்ட நெல்…

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல…

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்ட ஆட்சியர்…

மதுரை:மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன்…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் தனபால் விலகல்

அதிமுகவில் இருந்து முன்னாள்…

சென்னை:அதிமுகவில் இருந்து தான் முன்பே விலகி…

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே…

தாம்பரம்:பயணிகள் கூட்ட நெரி தாம்பரம்போடிநாயக்கனூர் சலை…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

1 4 5 6 7 8 12