RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

May 25, 2026

India News

கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு

சிக்கிய 10,000 யாத்ரீகர்கள் மீட்பு டேராடூன்:உத்தரகாண்ட் மாநி லத்தில் சமவெளிப் பகு திகளில் வறண்ட வானிலை நிலவுகிறது. அதேசமயம், மலை மாவட்டங்களில் மழை பெய்து வருவதுடன் பனிப்பொழிவும் உள்ளது. பலத்த மழை காரணமாக ஆங்காங்கே

Read More »
India News

“மோடியும், அமித் ஷாவும் நாட்டை விற்ற துரோகிகள்”

ராகுல் காந்தி கடும் விமர்சனம் புதுடெல்லி:“நரேந்திர மோடியும். அமித் ஷாவும்; வும்: பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் துரோகம் செய்யும் அமைப்புகள். ஏனெனில், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டையே விற்றுவிட்டார்கள்” என்று ராகுல் காந்தி

Read More »
India News

டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு

புதுடெல்லி:டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மே 20 முதல் அமலுக்கு வரும் வகையில் சரக்குக் கட்டணங்களை உயர்த்த போக்குவரத்துத் துறை சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கையால் விலைவாசி மேலும்

Read More »
World News

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

பெர்லின்:உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப மற்றும் ராணுவ ரகசியங்களை திருடும் உளவு வேலைகள் சமீபகாலமாக உலக அரங்கில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, சீனர பிற நாடுகளின் உயர் தொழில்நுட்பங்களை

Read More »
World News

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

வாஷிங்டன்:ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக் பியூரி” என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய 6 வார போர் நட வடிக்கையில், அமெரிக்கா 42 விமானங்களை இழந்ததாக அந்நாட்டு பாராளுமன்ற ஆராய்ச்சி சேவை வெளியிட்டு ள்ள

Read More »
World News

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக இனப் படுகொலைகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான் என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி விமர்சித்துள்ளார்.ஆயுத மோதல்களில் இருந்து பொதுமக்களைப்

Read More »
World News

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித மான முன்னேற்றமும் இல்லாமல் இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்டு இருக்கும் வேளையில், சர்வதேச சந்தையில் எண் ணெய் விலை தொடர்ந்து 105 டாலருக்கு மேல் நிலைபெற்றுள்ளது. இந்த

Read More »
Education News

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப யிற்சி நிலையங்களில் சுலந்தாய்வு மூலம் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு 21.05.2026 www.skilltraining. tn.gov.in என்ற இணையதளம் வா யிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம்.

Read More »
Local News

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத்:தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர் ரூபன் மார்க் தலைமை வகித்து ஜெபித்து புதிய சுட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி கல்வெ ட்டினை திறந்து வைத்தார். தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல பிரதம பேரா யரின்

Read More »
Education News

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526 ஆம் கல்வியாண்டிற்கான பத் தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒட்டுமொத்தமாக 17868 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். இதில் 17429 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று 97.54% விழுக் காட்டுடன்

Read More »