RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு

இந்தியா முழுவதும் இன்று நீட் மறு தேர்வு நடைபெற உள்ளது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் நீட் மறுதேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 307 மையங்களில் 1.42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள 95,000-க்கும் மேற்பட்ட தேர்வு அறைகளில் 1,38,560 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் நடந்த தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையினால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மறுதேர்வு நடத்தப்படுகிறது.

Recent News

மக்களின் பாதுகாப்பு பிரச்சனைக்க கால்ஷீட் எப்போது? – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதிவு

மக்களின் பாதுகாப்பு பிரச்சனைக்க…

சென்னை:தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்…

கூட்டணி இல்லாமல் திமுகவால் வெல்ல முடியாது: காங்கிரஸ்

கூட்டணி இல்லாமல் திமுகவால்…

தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசை…

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; தங்கம் விலை சற்று குறைந்தது

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி…

சென்னையில் தங்கம் விலை இன்று சற்று…

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி; முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2…

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை…

தங்கம் விலை சவரனுக்கு…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்…

கருமந்துறை தலக்கரை –…

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற…

1 17 18 19 20 21 33