RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்​தினர் போராட்டம்

சென்னை:
இளநிலை மருத்​துவ படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட் நுழைவுத்​தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழு​வதும் நடத்​தப்​பட்​டது. அந்த தேர்​வின் வினாத்​தாள் கசிந்​த​தாக வெளி​யான புகாரையடுத்​து, தேர்வு ரத்து செய்​யப்​பட்​டு, இன்று மறு​தேர்வு நடத்​தப்​பட​வுள்​ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்​டும், நீட் தேவையில்​லை, மாணவர்​களின் உரிமை​களை பாது​காக்க வேண்டும், மத்​திய கல்​வித்​துறை அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலியுறுத்தி இந்​திய மாணவர்​கள் சங்​கம் சார்​பில், சென்​னை​யில் நேற்று ஆளுநர் மாளிகை முற்​றுகைப் போராட்​டம் நடை​பெற்​றது. இந்​திய மாணவர் சங்​கத்​தைச் சேர்ந்த 50-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள், சைதாப்​பேட்டை நீதி​மன்​றம் அருகே திரண்டு ஆர்ப்பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.
மாணவர்​கள் ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்​ற​போது போலீ​ஸார் அவர்​களை கைது செய்​தனர்.
இதனிடையே போலீசாருக்​கும்- போ​ராட்​டக் காரர்​களுக்​கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்​பட்ட போது பெண் காவலர்​கள்​ உட்​பட 5 போலீசாருக்​கு கா​யம்​ ஏற்​பட்​டது.

Recent News

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா…

நாசரேத்:மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற…

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில்…

நாகர்கோவில்: –தமிழக வெற்றி கழக தலைவரான…

திருப்பத்தூர் ஆசிரிய நகரல் முதல்வர் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் ஆசிரிய நகரல்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரிய நகரில் தமிழக…

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

பெண் குழந்தை பாதுகாப்பு…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக…

தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா

தூத்துக்குடி கல்லூரியில் யோகா…

தூத்துக்குடி:தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு…

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில்…

நாகர்கோவில்:திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில்…

1 9 10 11 12 13 33