RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிராகத் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராகவும் நாளை (அக்டோபர் 30) உலகம் முழுவதிலும் சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட துறைமுகங்களில் துறைமுகத் தொழிலாளர்கள் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

“நாங்கள் போருக்காக வேலை செய்ய மாட்டோம்” மற்றும் “இனப்படுகொலைக்கு துறைமுகங்களில் இடமில்லை” ஆகிய முழக்கங்களுடன், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை ஏற்றிச் செல்வதற்கு எதிராகத் தொழிலாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இப்போராட்டத்தின் முதன்மை மையமாக இத்தாலி, கிரீஸ், பிரான்ஸ், சைப்ரஸ், மொராக்கோ ஆகிய நாடுகளின் துறைமுகங்கள் திகழ்கின்றன. ஸ்பெயின், துருக்கி, ஜெர்மனி, அயர்லாந்து, போர்ச்சுகல், டென்மார்க், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பல துறைமுகங்களிலும் தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இது, வரலாற்றிலேயே மிகப்பெரிய போர் எதிர்ப்பு தொழிலாளர் வேலைநிறுத்தமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Recent News

கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி அரசு – கலெக்டர் ஆலோசனை

கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி…

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள…

ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வர் பிறந்தநாள் நல உதவிகள் – சமத்துவ விருந்து

ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வர்…

செங்கல்பட்டு:தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை…

நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சியில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு

நாகை அருகே பாப்பாகோவில்…

நாகை:நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தென்கிழக்கு ஒன்றியம்…

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா…

நாசரேத்:மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற…

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில்…

நாகர்கோவில்: –தமிழக வெற்றி கழக தலைவரான…

திருப்பத்தூர் ஆசிரிய நகரல் முதல்வர் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் ஆசிரிய நகரல்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரிய நகரில் தமிழக…

1 … 9 10 11 12 13 … 33