RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 14 வட்டாரங்களில் சோழவரம் மற்றும் கடம்பத்தூர் வட்டாரங்கள் நீங்கலாக காலியாக உள்ள 12 வட்டாரங்களிலிருந்து வழிகாட்டி நெறிமுறை களைப் பின்பற்றி (ஒப்பந்த அடிப்படையிலான) தேர்வு செய்ய தகுதியுடைய நபர்களிடமிருந்து உரிய சான்றிதழ்கள் / ஆவணங் களுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப். இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளார்.

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளருக்கான
தகுதிகள் விவரம்:
1.கல்வித் தகுதி: 12
ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதவும் படிக்க வும், கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் மற் றும் கணினி திறன் இருத்தல் வேண்டும்.
2. வயது: விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும்.
3. முன் அனுபவம்: சுய உதவிக் குழு ஊக்குநராக குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுய உதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
4.இரு சக்கர வாக னம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும். வங்கிகளுக்குச் சென்று பரிவர்த்தனைகள் செய்தும் கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம், ஆண்ட்ராய்டு (Android) கைபேசி வைத் திருப்பவர்களாகவும் அதை இயக்கி குறுந்தகவல் (SMS) மற்றும் Whatsapp-ல் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம். ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுய உதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
4.இரு சக்கர வாக னம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும். வங்கிகளுக்குச் சென்று பரிவர்த்தனைகள் செய்தும் கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம், ஆண்ட்ராய்டு (Android) கைபேசி வைத் திருப்பவர்களாகவும் அதை இயக்கி குறுந்தகவல் (SMS) மற்றும் Whatsapp-ல் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.

Recent News

தமிழக அரசு பி.எட் சேர்க்கை கவுன்சிலிங் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு பி.எட்…

சென்னை:தமிழக உயர்கல்வித் துறை, 2026–&27 கல்வியாண்டிற்கான…

திரிணமூல் காங்கிரசில் இருந்து மம்தா  நீக்கம்: அதிருப்தி குழுவினர் அறிவிப்பு

திரிணமூல் காங்கிரசில் இருந்து…

கொல்கத்தா:மேற்கு வங்க மாநில முன்​னாள் முதல்வரும்,…

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணி உடனான…

லண்டன்:இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்… அமளியும்… திமுகவினர் வெளிநடப்பும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்……

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

எதை உடைக்க முடியாது என்று கூறினார்களோ அதை சுக்குநூறாக உடைத்துள்ளோம்: முதல்வர் விஜய்

எதை உடைக்க முடியாது…

சென்னை:தவெக அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க…

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவால்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் மீன்,…

1 11 12 13 14 15 33