RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

May 23, 2026

Local News

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 14 வட்டாரங்களில் சோழவரம் மற்றும் கடம்பத்தூர் வட்டாரங்கள் நீங்கலாக காலியாக உள்ள 12 வட்டாரங்களிலிருந்து வழிகாட்டி

Read More »
Local News

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

திருவள்ளூர்:ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை அத்தியாவசிய மின் சாதனம் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இராமஞ் சேரி, தோமூர்,

Read More »
Political News

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக தலைமை அலு வலகத்தில் புதிதாக அறி விக்கப்பட்ட மாவட்ட செயலாளர் மருத்துவர் ச.பசுபதி தலைமையில் அதிமுக நிர்வாகிகளுடன் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா

Read More »
Education News

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட் டம் வாணியம்பாடி தாலு க்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. முதல் மதிப்பெண் விருத் திகா 472,

Read More »
Political News

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் செல்வராஜ் அதிரடியாக விலகியுள்ளார். மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்குக் கட்சியின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட வருத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரி

Read More »
Political News

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. அதன்படி லோகேஷ் பி.காம்., எம்.பி.ஏ., பார்த்திபன் பிளஸ் 2, ரமேஷ் பி.இ., விஸ்வநாதன் பி.ஏ., குமார் பி.இ., (சிவில்), சம்பத் குமார் எம்பிஏ,

Read More »
Political News

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத் தொடரப்பட்ட குழந்தைகள் மூலம் வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் ட்ட உத்தரவிட்டுள்ளது தவெகவுக்கு வாக்களிக்குமாறு குழந்தைகளை விஜய் நிர்பந்தித்ததாகவும், குழந்தைகளைப் பயன்படுத்தி அதிமுக,

Read More »
Local News

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட நாட்களாகக் காத்திருந்த பொதுமக்களுக்கு, தற்போது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் புதிய கார்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என

Read More »
Political News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் வீழ்த்தி தேசிய அளவில் பிரபலமான எம்எல்ஏ வி.எஸ்.பாபு, புதிய அமைச்சரவையில் இடம் பெறாததால் அதிருப்தியில் உள்ளதாக தகவல். சென்னையில் இருந்து முதலமைச்சர் விஜய் உட்பட ஆதவ் அர்ஜுனா,

Read More »
Education News

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் நூறு

Read More »