RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல்

சேலம்:
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீடு பெற சார்ந்தோர் சான்றிதழ் விண்ணப்பித்து பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு கல்வி நிலையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026 2027 ஆம் கல்வியாண்டு கல்லூரியில் சேர்வதற்கு சார்ந்தோர் சான்றிதழ் பெற்று பயனடையும் வகையில், சார்ந்தோர் சான்று கோரி விண்ணப்பிக்க இத்துறையின் இணைய மற்றும் சான்றிதழ் விண்ணப்ப படிவம் முன்னாள் படைவீரர்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான சேர்க்கையில், இதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சார்ந்தோர் சமர்ப்பிக்க சான்றிதழைப் பயன்படுத்தக் கூடாது. புதியதாக சார்ந் தோர் சான்றிதழ் பெற்று மருத்துவ படிப்புகளுக்கு வேண்டும். Priority-I Priority-V வரை விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் என கருதும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் முன்னுரிமையை உறுதிப டுத்திட தேவையான ஆவணங்களை பணிபுரிந்த ஆவணக்காப்பகத்திலிருந்து பெற்று சார்ந்தோர் சான்றிதழ் பெறும் போது சமர்ப்பிக்க வேண்டும்.

Recent News

டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு

டீசல் விலை உயர்வால்…

புதுடெல்லி:டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள்…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப…

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரான் போரில் 42…

வாஷிங்டன்:ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக்…

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை…

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக…

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

96.90ஆக வீழ்ந்த ரூபாய்…

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த…

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப…

1 23 24 25 26 27 33