RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

2036க்குள் தமிழகத்தில் 1.5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், விளையாட்டுத் துறையில் தமிழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வெற்றி தமிழகம் என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுக்குள் புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
2036ம் ஆண்டுக்குள¢ தமிழநாட்டில் 1.5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு துறைகளில் கிமி தொழில்நுட்பம் மூலம் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் டிஜிட்டல் முறையில் அளவிடப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

Recent News

தமிழக நதிகளை இணைப்பதில் அரசு உறுதி: ஆளுனர்

தமிழக நதிகளை இணைப்பதில்…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

2036க்குள் தமிழகத்தில் 1.5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: ஆளுனர்

2036க்குள் தமிழகத்தில் 1.5…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

போதைபொருள் பழக்கத்தை தடுக்க முந்தைய அரசு தவறிவிட்டது: ஆளுனர்

போதைபொருள் பழக்கத்தை தடுக்க…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

தவெக அரசு குறைவாக கடன் வாங்கினால் பதவி விலக தயார்; தங்கம் தென்னரசு சவால்

தவெக அரசு குறைவாக…

தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து…

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் ரிலீஸ் தேதி

கீர்த்தி சுரேஷ் நடிக்கும்…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி…

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலா? அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

அரசு உதவி பெறும்…

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல்…

1 15 16 17 18 19 33