RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 வரவு வைப்பு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. நீர் தேர்வு குழப்பம்: மாணவர்களை திரட்டி போராட்டம்… தூத்துக்குடி காங்.தலைவர் பேட்டி

ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 வரவு வைப்பு

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15ம் தேதி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வந்தது. தற்போது, தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 15ம் தேதியான இன்று மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு அவர்களின் வங்கி கணக்குகளில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

Recent News

கோரிக்கை மனுக்களை பெற்ற கன்னியாகுமரி கலெக்டர்

கோரிக்கை மனுக்களை பெற்ற…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கந்தலி கிழக்கு ஒன்றியத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா

கந்தலி கிழக்கு ஒன்றியத்தில்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட் டம் கந்திலி கிழக்கு…

தமிழக ஆளுனருடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

தமிழக ஆளுனருடன் நீலகிரி…

தமிழ்நாடு ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு…

யார் தயவால் ஆட்சி நடக்கிறது?: கொந்தளித்த முதல்வர் விஜய்

யார் தயவால் ஆட்சி…

சென்னை:17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின்…

ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிவிட்டது சட்டசபை: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்

ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிவிட்டது…

சென்னை:சட்டசபையில் இன்று ஜூன் 23-ந் தேதி…

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

1 10 11 12 13 14 33