RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அடுத்து மேக் அப் மேனுக்கும் பதவி கொடுத்து விடுவார் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

அடுத்து மேக் அப் மேனுக்கும் பதவி கொடுத்து விடுவார் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

முதலமைச்சர் அவருடைய தேர்தல் வியூக வகுப்பாளரையே ஆலோசகராக நியமித்துள்ளார். இதற்கு முன் ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக என யாராக இருந்தாலும் அனுபவம் வாய்ந்த ஒருவரை நியமித்து அவரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவோம். ஆனால், இன்று இவருக்கு தேர்தல் நேரத்தில் யாரெல்லாம் ஆதரவாக இருந்தார்களோ; ஆலோசனை வழங்கினார்களோ அவர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ளார். இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளார். இன்னும் சில நாட்களில் அவருடைய மேக் அப் மேனுக்கும் பதவி கொடுத்து விடுவார். முதலமைச்சர் எல்லாவற்றையும் சினிமா ஆக்கிவிட்டார். அரசாங்கம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

1 29 30 31 32 33