RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு

வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட் டம் வாணியம்பாடி தாலு க்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. முதல் மதிப்பெண் விருத் திகா 472, இரண்டாம் மதிப்பெண் வைஷ்ணவி -449. மூன்றாம் மதிப்பெண் ஸ்ரீ நிவாசினி 430 என முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

சாதனை படைத்த மாணவர்களுக்கும். உறு துணையாக இருந்த ஆசிரி யர்களுக்கும் இனிப்பு வழங்கியும் சால்வை அனைத்தும் மரியாதை செய்யப்பட்டது நிகழ்ச்சியில் அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் பள்ளி மேலாண்மை குழு பொறுப்பு தலைவர் சங்கர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாராயணமூர்த்தி பொருளாளர் பாபு பள்ளி தூதுவர் பாலசுப்பிரமணியன் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணை தலைவர் சுரேஷ்குமார் கல்வி
குழு தலைவர் ராஜ்குமார் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கேப்டன் எஸ். தினகரன ஆகிய பள்ளியின் அமைப்பு சார்பாகவும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டி
இனிப்புகள் வழங்கி மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கு சால்வை
அனைத்து மரியாதை செலுத்தினார்கள்.


Recent News

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக…

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

அம்பலூர் அரசு மேல்நிலைப்…

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

1 28 29 30 31 32 33