RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன் வட்டத்தில்

திருப்பத்தூர்:
திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம் மன் வட்டத்தில் சுமார் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 50 வருடங்களாக பொது வழி இருந்தது. அந்த பொது வழிப்பாதையை கடந்த ஒரு வருடமாக திருப்பதி எனும் தனிநபர் அடைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பொது வழியில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். வேலைக்கு போவதற்கும் விவசாயிகள், பணிக்கு செல்பவர்கள் பொது வழி இல்லாததால் அவதிக்குள்ளாகின்றனர். இரண்டு முறை மாவட்ட வழி ஆட்சியரிடம் பொது அமைத்துத் தருமாறு மனு அளித்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது வழியை பயன்படுத்த சென்றால் அந்த தனிநபர் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக செயல்படுகிறார். ஆகையால் இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஊர் பொதுமக்கள் அனை வரும் சென்று மனு அளித்துள்ளோம். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுகுறித்து அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

Recent News

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம்…

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார்…

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார்…

அரசு ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பேஸ் ஐடி வருகை பதிவேடு கட்டாயம்

அரசு ஊழியர்களுக்கு ஜூன்…

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன்…

நாளை திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

நாளை திருச்சி செல்கிறார்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக…

கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு

கேதார்நாத் அருகே கடும்…

சிக்கிய 10,000 யாத்ரீகர்கள் மீட்பு டேராடூன்:உத்தரகாண்ட்…

“மோடியும், அமித் ஷாவும் நாட்டை விற்ற துரோகிகள்”

“மோடியும், அமித் ஷாவும்…

ராகுல் காந்தி கடும் விமர்சனம் புதுடெல்லி:“நரேந்திர…

1 22 23 24 25 26 33