RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

டெல்லி:
20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பேட்மிண்டன், டென்னிஸ், குத்துச்சண்டை, ஹாக்கி, கால்பந்து உள்பட பல்வேறு விளையாட்டுகளும் இடம்பெற உள்ளனன. இதில் டி20 கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் டி20 கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷிபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், கமலினி, பார்தி புல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா, கிராந்தி கவுட், அருந்ததி, ஷ்ரேயங்கா, ராதா, நந்தினி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முன்னதாக, ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை… அதிகரித்த எதிர்பார்ப்பு

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு முதல்வர்…

சென்னை:முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல்…

மணலியில் மீத்தேன் கசிவால் பதற்றம்…

மணலியில் மீத்தேன் கசிவால்…

சென்னை மணலியில் பேருந்து நிலையம் கட்டுமானப்பணி…

சென்னையில் தொடங்கியது ரஜினியின் 173 வது படத்தின் படப்பிடிப்பு?

சென்னையில் தொடங்கியது ரஜினியின்…

சென்னை:நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்…

‘தமிழக அரசின் வியூகம் புதிய காவிரி நடுவர் மன்றம்’ ஆதவ் அர்ஜுனா

‘தமிழக அரசின் வியூகம்…

சென்னை:மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் புதிய…

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு… சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு……

சென்னை:சட்டசபை இன்று 3-வது நாளாக தொடங்கி…

நெல்லை அழகியகூத்தர் கோவில் ஆனி திருவிழா ரத வீதியுலா- திருநடன தீபாராதனை

நெல்லை அழகியகூத்தர் கோவில்…

நெல்லை:நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர்…

1 12 13 14 15 16 33