RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

இடதுசாரி கட்சியின் தலைவர்கள் முதல்வருடன் சந்தப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் CPIM சார்பில் மாநில செயலாளர் பெ.சண்முகம் மற்றும் CPI மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மத்திய குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், #CPI தேசிய நிர்வாக குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில துணைச் செயலாளர்கள் என்.பெரியசாமி, ரவி, தேசியக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்து மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Recent News

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம்…

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார்…

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார்…

அரசு ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பேஸ் ஐடி வருகை பதிவேடு கட்டாயம்

அரசு ஊழியர்களுக்கு ஜூன்…

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன்…

நாளை திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

நாளை திருச்சி செல்கிறார்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக…

கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு

கேதார்நாத் அருகே கடும்…

சிக்கிய 10,000 யாத்ரீகர்கள் மீட்பு டேராடூன்:உத்தரகாண்ட்…

“மோடியும், அமித் ஷாவும் நாட்டை விற்ற துரோகிகள்”

“மோடியும், அமித் ஷாவும்…

ராகுல் காந்தி கடும் விமர்சனம் புதுடெல்லி:“நரேந்திர…

1 22 23 24 25 26 33