RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா.

புதுடெல்லி:
மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு களைக் சுட்டிக்காட்டி, இந் தியாவின் 2026ம் ஆண் டுக்கான பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) மதிப் பீட்டை ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) 6.4 சதவீத மாசுக் குறைத்துள்ளது. முந்தைய கணிப்பில் இது 6.6 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட் டிருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.
எனினும், உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளா தார நாடுகளின் வரிசையில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் லையில் நீடிப்ப தாக ஐ.நா.வின் பொருளா தார மற்றும் சமூக விவ காரங்கள் துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசிய நெருக்கடியானது உலகப் பொருளாதாரத் துக்கு மேலும் ஒரு பின் னடைவை ஏற்படுத்தியுள் ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, இதன் காரணமாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளதாகவும், பணவீக்க அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக வும் விவரித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொருளாதார மற்றும் சமுக விவகாரங்கள் துறையின் உலகளாவிய பொருளாதாரக் கண் காணிப்புப் பிரிவின் மூத்த பொருளாதார நிபுணர் இங்கோ பிட்டர்லே செய் தியாளர்களிடம் கூறும் போது. “2025ம் ஆண்டில் 7.5 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி. 2026ல் 6.4 சதவீதமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக எரிசக்தி இறக்கும் திச் செலவுகள் மற்றும் உலகளாவிய நிதி நெருக் சுடியின் தாக்கத்தை பிர திபலிப்பதாகவே இது அமைந்துள்ளது” என்றார்.

Recent News

15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் -அமைச்சர் ராஜ்மோகன்

15 சிபிஎஸ்இ பள்ளிகள்…

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வி,…

கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக-முதல்வர் மரியாதை

கர்மவீரர் காமராஜரின் புகழ்…

தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண்…

ஹூண்​டாய் மொபிஸ் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் நிதி வழங்​கி​யது

ஹூண்​டாய் மொபிஸ் சமூக…

சென்னை: ஹூண்டாய் நிறு​வனத்​தின் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின்…

தங்கத்தின் இன்றைய நிலவரம்?

தங்கத்தின் இன்றைய நிலவரம்?

சென்னை:உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும்…

தனுஷ் – வெற்றிமாறன் இணையும் புதிய திரைப்படம்!

தனுஷ் – வெற்றிமாறன்…

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும்…

பணிநியமன ஆணைகளை வழங்கினார்-விஜய்

பணிநியமன ஆணைகளை வழங்கினார்-விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்…

1 2 3 4 5 33