RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி திருத்தணி: 2026 சட்டமன்ற தேர் தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியில் இருந்து சி.வி. சண்முகம் தலைமையில் 25 எம்எல் ஏக்கள் தனியாக பிரிந்து சென்றனர். த.வெ.க. ஆட்சி அமைய ஆதரவு அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி மிகவும் அதிருப்தியில் இருந்தார். பிரிந்து சென்ற வர்களின் கட்சி பதவியை பறித்தார். அவர்களை பதவி நீக்கம் செய் யக்கோரி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். இந்தநிலையில் பிரிந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன் னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதையடுத்து திரு வள்ளூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் குப்புசாமி, திருப்பதி ஏழுமலையான் திருக் கோவிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்து அதன் பிரசாதத்தை முன்னாள் தமிழக முதல் மைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, மாலை அணி வித்தும், சால்வை அணி வித்தும் வழங்கி வாழ்த்து பெற்றார்.

Recent News

தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,160 சரிவு

தங்கம் விலை பவுனுக்கு…

சென்னை:தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்ததுள்ளது.…

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் 2-வது நாளாக முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன்…

சென்னை,தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச்…

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் சாலையில் பேரிகார்டை இழுத்துச் சென்ற ஆட்டோ

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் சாலையில்…

சென்னை:சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆட்டோ…

திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

திருப்பத்தூரில் போதை பொருள்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவ ட்ட புதிய பேருந்து…

திருச்செந்தூர் கோவில் தரிசன கட்டணத்தை உயர்த்தக்கூடாது; சீனிவாச சித்தர் சுவாமிகள்

திருச்செந்தூர் கோவில் தரிசன…

தூத்துக்குடி:திருச்செந்தூர் கோயி லில் தரிசன கட்டணத்தை…

நீர் தேர்வு குழப்பம்: மாணவர்களை திரட்டி போராட்டம்… தூத்துக்குடி காங்.தலைவர் பேட்டி

நீர் தேர்வு குழப்பம்:…

தூத்துக்குடி:தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி…

1 7 8 9 10 11 33