RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கூட்டணி இல்லாமல் திமுகவால் வெல்ல முடியாது: காங்கிரஸ்

தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசை விமர்சித்து முரசொலியில் தலையங்கம் வெளியான நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் ராஜேஸ்கும¬£ர், விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கூட்டணி இன்றி திமுகவால் வெல்ல முடியாது. ஒருமுறை கூட கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஆட்சியில் பங்கு கொடுத்தது கிடையாது. தன்னிலை மறந்து தலைக்கனத்துடன் ஆட்டம் போட்டால் மக்கள் அளிக்கும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

Recent News

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக…

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

அம்பலூர் அரசு மேல்நிலைப்…

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

1 28 29 30 31 32 33