RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழக அரசு பி.எட் சேர்க்கை கவுன்சிலிங் பட்டியல் வெளியீடு

சென்னை:
தமிழக உயர்கல்வித் துறை, 2026–&27 கல்வியாண்டிற்கான அரசு பி.எட் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்தம் 21 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் (7 அரசு கல்லூரிகள் & 900 இடங்கள், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் & 1,140 இடங்கள்) உள்ள மொத்தம் 2,040 பி.எட் இடங்களை நிரப்ப இந்த மையப்படுத்தப்பட்ட சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 19, 2026ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்கக் கடைசி நாள்: வரும் ஜூலை 21, 2026 (அன்றைய தினத்திற்குள் ஆன்லைன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்).
விண்ணப்பித்த மாணவர்களின் யூஜி/பிஜி மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் வரும் ஜூலை 31, 2026 அன்று முறைப்படி வெளியிடப்படும்.
மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த கல்லூரிகளை ஆன்லைனில் சாய்ஸ் ஃபில்லிங் செய்ய ஆகஸ்ட் 4, 2026 முதல் ஆகஸ்ட் 10, 2026 வரை 7 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படும். உங்க ரேங்க் மற்றும் கம்யூனிட்டி அடிப்படையில் உங்களுக்கான தற்காலிக கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 14, 2026 அன்று ரிலீஸ் செய்யப்படும்.
சீட் கிடைத்த மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து அட்மிஷன் பெற ஆகஸ்ட் 17, 2026 முதல் ஆகஸ்ட் 21, 2026 வரை நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு பி.எட் மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 24, 2026 முதல் விறுவிறுப்பாகத் தொடங்கும்!
விண்ணப்பம் செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு (ஹிநி ஞிமீரீக்ஷீமீமீ – ஙி.கி, ஙி.ஷிநீ, ஙி.சிஷீனீ, ஙி.சி.கி, ஙி.ஙி.கி) அல்லது இன்ஜினியரிங் (ஙி.ணி/ஙி.ஜிமீநீலீ உடன் அறிவியல்/கணிதப் பின்னணி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்கள் பொதுப் பிரிவு (ளிசி) -& 50% மதிப்பெண்கள்.
பிற்படுத்தப்பட்டோர் (ஙிசி / ஙிசிவி) & 45% மதிப்பெண்கள்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (விஙிசி / ஞிழிசி) – 43% மதிப்பெண்கள்.
எஸ்சி / எஸ்டி (ஷிசி / ஷிசிகி / ஷிஜி) பிரிவைச் சேர்ந்த தம்பிகளுக்குப் படிப்பில் வெறும் தேர்ச்சி (றிணீss விணீக்ஷீளீs – 40%) பெற்றிருக்க வேண்டும். பி.எட் படிப்பில் சேர விண்ணப்பிப்பவர்கள்களுக்கு எவ்வித அதிகபட்ச வயது வரம்பும் கிடையாது.
விண்ணப்பிக்க முதலில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பி.எட் சேர்க்கை இணையதளமான ஷ்ஷ்ஷ்.tஸீரீணீsணீ.வீஸீ பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே ‘ழிமீஷ் ஸிமீரீவீstக்ஷீணீtவீஷீஸீ’ கொடுத்து உங்களது மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு உங்களுக்கான லாகின் ஐடி-யை உருவாக்குங்கள்.
அதன் பின்னர், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உங்களது தனிப்பட்ட விவரங்கள், பள்ளி/கல்லூரி மதிப்பெண்கள் மற்றும் கம்யூனிட்டி விபரங்களை எந்தத் தவறும் இல்லாமல் கச்சிதமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
உங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். இறுதியாக, ஆன்லைன் மூலமாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி அப்ளிகேஷனை சப்மிட் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News

நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’… டெலிகிராம் உரிமையாளர் பாவெல் காட்டம்

நீட் வினாத்தாள் கசிவு;…

நியூயார்க்இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள்…

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட், எம்பாப்பே இரட்டை கோல்; மெஸ்ஸி ஹாட்ரிக்

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட்,…

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறும் இந்த…

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது… – கவர்னர் உரையாற்றுகிறார்

தமிழக சட்டசபை நாளை…

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்…

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்… விமானப்படை அதிகாரிக்கு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்……

மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த 24…

காற்றில் பறந்த மோடியின் வாக்கு; குறையாத தங்கத்தின் மீதான மோகம்… அதிகரித்துள்ளது இறக்குமதி

காற்றில் பறந்த மோடியின்…

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக…

ஹெலிகாப்டரில் வர உள்ளது நீட் தேர்வு வினாத்தாள்கள்

ஹெலிகாப்டரில் வர உள்ளது…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக…

1 16 17 18 19 20 33