RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழக சட்டசபை தொடங்கியது…. முதல்வர் பிறந்தநாள் புதிய அறிவிப்பு வெளியாகுமா.?

சென்னை:
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் தொடங்கியுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. பிறந்தநாள் கொண்டாடும் முதல்-அமைச்சர் விஜய்க்கு சட்டசபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் உரை மீதான விவாதம் இன்றும் தொடர்கிறது. இதையொட்டி, சட்டசபையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Recent News

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை தலைமை செயலகத்தில்…

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக…

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில்…

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்

அதிமுக எம்எல்ஏக்களை கவர…

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்:…

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, | ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை,…

புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ்…

நெமிலி கற்பக விநாயகர் திருக்கோயில் மஹா குப்பாபிஷேகம்

நெமிலி கற்பக விநாயகர்…

நெமிலி கற்பக விநாயகர் திருக்கோயில் மஹா…

1 20 21 22 23 24 33