RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழக நதிகளை இணைப்பதில் அரசு உறுதி: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், தமிழ்நாட்டில் தொழல் முதலீடுகளை ஈர்க்க தொழில் கொள்கை வகுக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யப்படும். நதிகள் இணைப்பில் அரசு உறுதியாக உள்ளது.
நிதி பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விரைவில் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
பாரம்பரிய மற்றும் இயற்கை சுற்றுலாவின் சர்வதேச மையமாக தமிழ்நாட்டை மாற்ற முயற்சிக்கப்படும்.

Recent News

எல் நினோ தாக்கமும்… தமிழகத்தில் உருவெடுக்கும் பாதிப்பும்…

எல் நினோ தாக்கமும்……

சென்னைஎல் -நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட…

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

நாகை – திருவாரூர்…

நாகை:நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த…

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

நாகை – திருவாரூர்…

நாகை:நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த…

கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி அரசு – கலெக்டர் ஆலோசனை

கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி…

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள…

ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வர் பிறந்தநாள் நல உதவிகள் – சமத்துவ விருந்து

ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வர்…

செங்கல்பட்டு:தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை…

நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சியில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு

நாகை அருகே பாப்பாகோவில்…

நாகை:நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தென்கிழக்கு ஒன்றியம்…

1 8 9 10 11 12 33