RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கருமந்துறை தலக்கரை – பாச்சேடு கிராமத்தில் முதன்முறையாக பேருந்து இயக்கம்; அமைச்சர் தொடங்கி வைத்தார்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

கருமந்துறை தலக்கரை – பாச்சேடு கிராமத்தில் முதன்முறையாக பேருந்து இயக்கம்; அமைச்சர் தொடங்கி வைத்தார்

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பெரிய கல்வராயன் மலை, கீழ்நாடு ஊராட்சியின் தலக்கரை மற்றும் பாச்சேடு கிராம மக்களின் 50 வருட கோரிக்கையாக இருந்த பேருந்து வசதி குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சேலம் கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் N.வெங்கடேசன், இளைஞர் அணி இணை மாவட்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சிவா ஆகியோர் பொது மக்களின் நலன் கருதி தலக்கரை மற்றும் பாச்சேடு கிராமங்களுக்கு முதல் முறையாக பேருந்து வசதி ஏற்படுத்தி அந்த சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.


முதன் முதலாக பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் மேற்கு ஒன்றிய காமக்காபாளையம் கிராம தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இத்தகவலை காமக்காபாளையம் கிராமத்தை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி நவீன் குமார் தெரிவித்தார்.

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

1 29 30 31 32 33