RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

’தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளதா? – திருமாவளவன் அதிரடி பேட்டி

மதுரை:
விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:
தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை. 5 ஆண்டுகளுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் தவெக ஆட்சி தொடரும். தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும். தவெகவுக்கு அளித்த வாக்குறுதியை கட்டாயம் காப்பாற்றுவோம்.
நாளை தவெக நடத்தும் கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்போம். கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பார்கள். விசிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தவெக கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
அதிமுக கட்சியினர் தொடர் பதவி விலகல், அக்கட்சியில் நிகழும் உட்கட்சி முரணை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. இது அதிமுகவில் தற்போது பெரிய பிரச்சினையாக உள்ளது. அதிமுகவில் என்ன பிரச்சினை என்பதை பதவி விலகுவோரிடம்தான் கேட்க வேண்டும். அவர்கள்தான் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

Recent News

கோரிக்கை மனுக்களை பெற்ற கன்னியாகுமரி கலெக்டர்

கோரிக்கை மனுக்களை பெற்ற…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கந்தலி கிழக்கு ஒன்றியத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா

கந்தலி கிழக்கு ஒன்றியத்தில்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட் டம் கந்திலி கிழக்கு…

தமிழக ஆளுனருடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

தமிழக ஆளுனருடன் நீலகிரி…

தமிழ்நாடு ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு…

யார் தயவால் ஆட்சி நடக்கிறது?: கொந்தளித்த முதல்வர் விஜய்

யார் தயவால் ஆட்சி…

சென்னை:17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின்…

ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிவிட்டது சட்டசபை: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்

ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிவிட்டது…

சென்னை:சட்டசபையில் இன்று ஜூன் 23-ந் தேதி…

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

1 10 11 12 13 14 33