RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவ ட்ட புதிய பேருந்து நிலை யத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமான ஜூன் 26-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே முன்னிலையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற் றும் பொதுமக்களுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
உடன் உதவி ஆணையர் (கலால்) வேடியப்பன், மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் விஜயகுமாரி, துணைக்காவல் கண் கா ணிப்பாளர் முரளி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்கள் உள்ளனர்.

Recent News

தமிழக நதிகளை இணைப்பதில் அரசு உறுதி: ஆளுனர்

தமிழக நதிகளை இணைப்பதில்…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

2036க்குள் தமிழகத்தில் 1.5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: ஆளுனர்

2036க்குள் தமிழகத்தில் 1.5…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

போதைபொருள் பழக்கத்தை தடுக்க முந்தைய அரசு தவறிவிட்டது: ஆளுனர்

போதைபொருள் பழக்கத்தை தடுக்க…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

தவெக அரசு குறைவாக கடன் வாங்கினால் பதவி விலக தயார்; தங்கம் தென்னரசு சவால்

தவெக அரசு குறைவாக…

தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து…

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் ரிலீஸ் தேதி

கீர்த்தி சுரேஷ் நடிக்கும்…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி…

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலா? அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

அரசு உதவி பெறும்…

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல்…

1 15 16 17 18 19 33