RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஷிபானா மற்றும் சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி தேர்தலைத் துவக்கி வைத்தனர். கல்லூரி மாணவியர் ஆயி ரத்து நூற்று முப்பது பேர் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை மின்னணு இயந்திரம் மூலம் பதிவு செய்தனர். வாக்குகள் உடனடியாக கணக் கிடப்பட்டு தேர்தல் முடிவு கள் வெளியானது.
3ம் ஆண்டு மாண விகளான மாணவர் பேரவை தலைவியாக வரலாற்றுத்துறை பிரிய தர்ஷினியும், செயலா ளராக சுயநிதிப்பிரி வில் வணிகவியல் பொன்செல்வி, கணித வியல் கேத்தரின் லியோலியாண்ட்ரா, வணிக மேலாண்மை ஃபேனிடாவும், துணைத் தலைவர்களாக வணிக வியல் துறை பிரின்ஸி ஸ்னோஸ்லின், உளவியல் துறை அனுஷ்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Recent News

VB-G RAM G – திட்டம் இன்று முதல் அமல்

VB-G RAM G…

புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி…

வாட்ஸ்அப் செயலியில் பயனர் பெயர் அறிமுகம்: சிஇஓ குணால் ஷா வெளியிட்ட பகிர்வு

வாட்ஸ்அப் செயலியில் பயனர்…

சென்னை:வாட்ஸ்அப் செயலியில் விரைவில் பயனர் பெயர்…

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிக்கான…

டெல்லி:20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில்…

படிக்கும்போதே ஈவ்-டீசிங் செய்த வாலிபர் தலையை உடைத்த கயாடு லோஹர்.. இணையத்தில் வைரலாகும் பேச்சு

படிக்கும்போதே ஈவ்-டீசிங் செய்த…

கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ மூலம் திரையுலகில்…

5 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற அத்தை; வெளிவந்தது உண்மை

5 வயது சிறுமியை…

மதுரை:மதுரை பைகாரா பகுதியில் உள்ள முத்துராமலிங்கபுரம்…

’தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளதா? – திருமாவளவன் அதிரடி பேட்டி

’தவெக ஆட்சி கவிழ…

மதுரை:விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை…

1 6 7 8 9 10 33