RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சியில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு

நாகை:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தென்கிழக்கு ஒன்றியம் சார்பில் பாப்பா கோவில் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான சி.ஜோசப் விஜய்யின்ன 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை மாவட்ட செயலாளர் மா. சுகுமார் தமிழக வெற்றி கழக அலுவலகத்தை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கீழ்வேளூர் தென் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அறிவழகன், ஒன்றிய இணை செயலாளர் மணிகண்டன், ஒன்றிய துணை செயலாளர் கார்த்தி, ஒன்றிய பொருளாளர் பிரசாத், ஒன்றிய துணைப் பொருளாளர் மார்க்ஸ், இளைஞர் அணி பொருளாளர் எஸ்.ராஜா உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பாப்பா கோயில், ஒரத்தூர், அகர ஒரத்தூர், ஆவராணி, புதுச்சேரி, மகாதானம், ஆலங்குடி, மற்றும் வடுகச்சேரி உள்ளிட்ட ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிளை, வார்டு, பூத் கமிட்டி நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் தவெக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

1 29 30 31 32 33