RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத்:
தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர் ரூபன் மார்க் தலைமை வகித்து ஜெபித்து புதிய சுட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி கல்வெ ட்டினை திறந்து வைத்தார். தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல பிரதம பேரா யரின் ஆணையாளர் ஐசக் வரபிரசாத் ஆரம்ப ஜெபம் செய்தார்.தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் எஸ்.டி.கே.ராஜன், -திருமண்டல உப தலைவர் குருவானவர் மோசஸ் ஜெபராஜ், குருத்துவ செயலர் குருவானவர் தாமஸ், பொருளாளர் ஜான்சன் டேவிட், திருமண் டல சுல்லூரிகளின் நிலைவரக்குழு செயலர் ஜெபச்சந்திரன், கல்லூரி தாளாளர் மாமல்லன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார். இதில் பரி. யோவான் பேராலய தலைமைகுரு ஆல்பர்ட் தாமஸ் ஜெயசிங் தாமஸ், குருவானவர்கள் செல் வின்ராஜ் சார்லஸ். நவராஜ், நாசரேத் ஜெய ராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், புனித லூக்கா செவி லியர் கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் கிங்ஸ்லி சாலமோன், புனித லூக்கா சமுதாய கல்லூரி தாளாளர் செல்வின், நாசரேத் சேகர செயலாளர் ராஜசிங் சாலமோன், பொருளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ். ஆர்ட் தொழிற்பள்ளி தாளாளர் திலகர் மற்றும் திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள், பெருமன்ற உறுப்பினர்கள், சேகர கமிட்டி உறுப்பினர்கள். ஆசிரியர்கள்அலுவலர் கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Recent News

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

கொள்முதல் செய்யப்பட்ட நெல்…

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல…

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்ட ஆட்சியர்…

மதுரை:மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன்…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் தனபால் விலகல்

அதிமுகவில் இருந்து முன்னாள்…

சென்னை:அதிமுகவில் இருந்து தான் முன்பே விலகி…

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே…

தாம்பரம்:பயணிகள் கூட்ட நெரி தாம்பரம்போடிநாயக்கனூர் சலை…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

1 4 5 6 7 8 12