RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நெல்லை அழகியகூத்தர் கோவில் ஆனி திருவிழா ரத வீதியுலா- திருநடன தீபாராதனை

நெல்லை:
நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவில் நேற்று ஆனி திருவிழா தேரோட்டமும் இன்று திருநடன தீபாராதனையும் நடந்தது.
நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா சிறப்பாக நடைபெறும். கேரிவலில் இந்த ஆண்டு ஆனி திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி ரதவீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் அழகியகூத்தர், சிவகாமி அம்பாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து இழுத்தனர்.
10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) நடராஜருக்கு திருநடன தீபாராதனையும் ரத வீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர்செய்திருந்தனர்.

Recent News

VB-G RAM G – திட்டம் இன்று முதல் அமல்

VB-G RAM G…

புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி…

வாட்ஸ்அப் செயலியில் பயனர் பெயர் அறிமுகம்: சிஇஓ குணால் ஷா வெளியிட்ட பகிர்வு

வாட்ஸ்அப் செயலியில் பயனர்…

சென்னை:வாட்ஸ்அப் செயலியில் விரைவில் பயனர் பெயர்…

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிக்கான…

டெல்லி:20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில்…

படிக்கும்போதே ஈவ்-டீசிங் செய்த வாலிபர் தலையை உடைத்த கயாடு லோஹர்.. இணையத்தில் வைரலாகும் பேச்சு

படிக்கும்போதே ஈவ்-டீசிங் செய்த…

கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ மூலம் திரையுலகில்…

5 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற அத்தை; வெளிவந்தது உண்மை

5 வயது சிறுமியை…

மதுரை:மதுரை பைகாரா பகுதியில் உள்ள முத்துராமலிங்கபுரம்…

’தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளதா? – திருமாவளவன் அதிரடி பேட்டி

’தவெக ஆட்சி கவிழ…

மதுரை:விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை…

1 6 7 8 9 10 33