RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

சூரத்:
கடந்த ஜூன் 12-ம் தேதி காணா​மல் போன ஜிக்​னேஷ், தான் கட்டி வைக்​கப்​பட்​டிருப்​பது போன்ற ஒரு வீடியோவை தனது குடும்பத்தினருக்கு அனுப்​பி​யுள்​ளார். அந்த வீடியோ​வில் தன்னை மர்ம நபர்​கள் கடத்​தி​விட்​ட​தாக​வும், தன்னை விடுவிக்க ரூ.50 லட்சம் கொடுக்க வேண்​டும் என்று அவர்​கள் கூறு​வ​தாக​வும் தெரிவித்​துள்​ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் தன்னை கொன்​று​விடு​வார்​கள் என்​றும் கூறியுள்ளார்.
ஜிக்​னேஷ் குடும்​பத்​தினர் இதுகுறித்து சூரத் போலீ​சில் புகார் செய்​தனர். தனினப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடு​தல் வேட்​டை​யில் ஈடுபட்டனர். கண்​காணிப்​புக் கேம​ராக்​கள் மற்​றும் செல்​போன் சிக்​னல்​களை ஆய்வு செய்தனர். ஜூன் 15-ம் தேதி கோத்ரா​வில் உள்ள ஒரு ஓட்​டலில் இருந்து ஜிக்​னேஷ் கைது செய்யப்​பட்​டார்.
விசா​ரணை​யில், அவர் தன்​னைத் தானே கயிற்​றால் கட்​டிக் கொண்டு வீடியோ எடுத்து குடும்​பத்தினரை ஏமாற்​றியதை ஒப்புக்கொண்​டார். பங்​குச் சந்​தை​யில் ஏற்​பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இது​போன்று செய்​த​தாக அவர் தெரி​வித்​தார்.
இதையடுத்​து, ஜிக்​னேஷ் மீது பொய் வழக்​குப் பதிவு செய்​தல், ஆதா​ரங்​களை உரு​வாக்​குதல் மற்​றும் அரசு இயந்​திரத்தை தவறாகப் பயன்​படுத்​துதல் ஆகிய பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப்​ பதிவு செய்​துள்​ளனர்​.

Recent News

பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

பங்குச் சந்தையில் நஷ்டம்……

சூரத்:கடந்த ஜூன் 12-ம் தேதி காணா​மல்…

அமோனியா வாயு கசிவு; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவு;…

திரு​வள்​ளூர்:திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்தில் கடல்…

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை ருசித்த எகிப்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில்…

வான்கோவர்:வான்கோவரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை…

அமோனியா வாயுக்கசிவு விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளி

அமோனியா வாயுக்கசிவு விவகாரம்:…

சென்னை:தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் முதல்…

முதல்வர் விஜய்யின் பிறந்தநாள்……

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு இன்று…

தமிழக சட்டசபை தொடங்கியது…. முதல்வர் பிறந்தநாள் புதிய அறிவிப்பு வெளியாகுமா.?

தமிழக சட்டசபை தொடங்கியது….…

சென்னை:இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று…

1 13 14 15 16 17 33