RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

கடலூர்:
கடலூர் மாவட்டம் பண் குட்டியில், பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பண்ருட்டி வடக்கு ஒன்றியம் கழக செயலாளர் எம். சிவா தலைமையில் அவைத்தலைவர் சந்தானம் முன்னிலை வைத்தார்.
நடைபெற்ற கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம். சி. தாமோதரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து செயல்பட ஆதரிப்பதாகவும், கட்சி வளர்ச்சி உட்பட பல்வேறு தீர்மானங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் கள்ளிப்பட்டு ராஜேந்திரன், பண்ருட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், பேரூராட்சி கழக செயலாளர் சுரேஷ். சாத்திப்பட்டு பிரபா, தனபால் மற்றும் வடக்கு ஒன்றிய கிளை செயலாளர்கள். பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Recent News

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு…

சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் சேலம்:சேலம்…

எல்நினோ நிகழ்வில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாப்பது எப்படி?

எல்நினோ நிகழ்வில் இருந்து…

சிவகங்கை மாவட்டம் எல்நினோ நிகழ்வினால், காலநிலையில்…

AI துறையில் மிகப்பெரிய தவறு செய்யும் இந்தியா!

AI துறையில் மிகப்பெரிய…

சென்னை:ஐடி ஊழியர்களை, இந்திய தக்காளி விவசாயி…

59 வருஷம் காங்கிரஸ் பட்ட அவமானங்களுக்கு விடை

59 வருஷம் காங்கிரஸ்…

சென்னை:59 வருஷமாசு பட்ட அவமானங்களும், பட்ட…

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு…

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க. அ.தி.மு.க.வில்…

புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

புதிய அமைச்சர்களாக 23…

சென்னை:தமிழக அமைச்சர் களாக காங்கிரஸ் கட்சி…

1 30 31 32 33